கிசான் திட்ட முறைகேடு - மேலும் ஒருவர் கைது

கள்ளக்குறிச்சி: கிசான் திட்ட முறைகேடு வழக்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்துறை தற்காலிக பணியாளர் ராஜீவ்காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக இதுவரை 22 பேரை சிபிசிஐடி கைது செய்துள்ளது.

Related Stories:

>