×

உ.பி.யில் திரிணாமுல் காங்கிரசாரும் தடுத்து நிறுத்தம்

உத்திரப்பிரதேசம்: ஹத்ராஸ் எல்லை அருகே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர். ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் டெரிக் ஓ பிரைன் உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

Tags : Trinamool Congress ,UP , Hathras, Derrick O'Brien
× RELATED பாஜ தலைவர்களின் ஹெலிகாப்டர்களை...