×

கிராம சபை கூட்டத்தை ரத்து செய்திருப்பதற்கு வானதி சீனிவாசன் கண்டனம்

சென்னை: தமிழக அரசு கிராம சபை கூட்டத்தை ரத்து செய்திருப்பதற்கு பாஜக துணைத்தலைவர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கிராமங்களில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள நிலையில் பாதுகாப்புடன் கூட்டம் நடத்தலாம் என்று வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

Tags : Vanathi Srinivasan ,cancellation ,meeting ,Grama Niladhari , Vanathi Srinivasan, BJP
× RELATED ராமசீனிவாசனால் வானதி டென்ஷன்: அதிமுக வேட்பாளருக்கு சாபம்