சென்னை பூந்தமல்லி அருகே ஜமீன் கொரட்டூர் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: சென்னை பூந்தமல்லி அருகே ஜமீன் கொரட்டூர் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டங்களை திரும்ப பெறு என்ற வாசகம் அடங்கிய முகக்கவசத்தினை ஸ்டாலின்  அணிந்துள்ளார். கொரட்டூர், நடுக்குத்துவயல், காட்டுக்குப்பம் உள்ளிட்ட கிராம மக்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களிடம் பேசி வருகிறார். கிராம சபை கூட்டத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

More
>