×

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று உறுதி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ட்ரம்பின் ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் 2 பேரும் சோதனை செய்தனர். பரிசோதனையில் கொரோனா உறுதியானதால் 2 பேரும் தனிமைப்படுத்திக் கொண்டதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

Tags : Trump ,US ,Melania , US President, Donald Trump, Corona
× RELATED கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்