×

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 81,484 பேர் பாதிப்பு, 1,095 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 81,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 63,94,069 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 53,52,078 பேர் குணமடைந்தனர், 9,42,217 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 1,095 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 99,773 ஆக உயர்ந்துள்ளது.

Tags : India ,deaths , India, Corona
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!