புதுச்சேரியில் மருத்துவர், செவிலியர் மீது தாக்குதல்: இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் மருத்துவர், செவிலியர் மீது தாக்குதல் நடத்திய இன்ஸ்பெக்டர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு தலைமை மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் செவிலியர் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் காவல்நிலைய ஆய்வாளர் சண்முகசுந்தரம் மற்றும் அவரது உறவினர்கள் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

Related Stories:

>