×

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு கொரோனா பரிசோதனை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அவரது மனைவி மெலனியாவுக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. ட்ரம்பின் ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் 2 பேரும் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

Tags : Donald Trump ,Corona ,US , US President, Donald Trump, Corona
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...