×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14,119 கனஅடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,343 கனஅடியில் இருந்து 14,119 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.13 அடியாகவும், நீர்இருப்பு 61.18 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. அணையிலிருந்து பாசனத் தேவைக்காக டெல்டாவுக்கு 6,000 கிழக்கு, மேற்கு கால்வாய்க்கு 850 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Tags : Mettur , Mettur Dam, Irrigation
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு