ராகுல் காந்தி தாக்கப்பட்டதை கண்டித்து சத்தியமூர்த்தி பவனில் மறியலில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி மீது வழக்கு

சென்னை: ராகுல் காந்தி தாக்கப்பட்டதை கண்டித்து சத்தியமூர்த்தி பவனில் மறியலில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், தொற்று நோயை பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: