திருநெல்வேலி மாவட்டத்திற்கு தூய்மை இந்தியா திட்டத்திற்கான சிறப்பு விருது

டெல்லி: திருநெல்வேலி மாவட்டத்திற்கு தூய்மை இந்தியா திட்டத்திற்கான சிறப்பு விருது வழங்கப்படுகிறது. காணொலி மூலம் நடைபெறும் விழாவில், நாளை விருது வழங்கப்படுகிறது.

Related Stories:

>