கரூரில் போராட்டத்தில் ஈடுபட்ட காங். எம்.பி. ஜோதிமணி கைது

கரூர்: கரூர் பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட காங். எம்.பி. ஜோதிமணி கைது செய்யப்பட்டுள்ளார். யோகி ஆதித்யநாத்தின் உருவ பொம்மையை எதிர்த்து போராட்டம் நடத்திய 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>