×

கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல் அதிகாரிகளுக்கு விருது

சென்னை: கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் மகுடீஸ்வரி(சென்னை), லதா(முசிறி), உதவி ஆய்வாளர் செல்வராஜீ(சேலம்), தலைமைக்கு காவலர்கள் சண்முகநாதன்(ஸ்ரீவில்லிப்புத்தூர்), ராஜசேகரன்(கீழ்கொடுங்காலூர்) ஆகியோருக்கு விருது வழங்கப்பட உள்ளது.


Tags : police officers , Award for 5 Police Officers who excelled in counterfeiting
× RELATED அண்ணல் அம்பேத்கர் விருது விண்ணப்பிக்க 25ம் தேதி கடைசி நாள்