கடலூர் அருகே தாழங்குடாவில் போலீஸ் துரத்தியதால் ஆற்றில் விழுந்து மீனவர் உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் அருகே தாழங்குடாவில் போலீஸ் துரத்தியதால் ஆற்றில் விழுந்து மீனவர் உயிரிழந்துள்ளார். ஆற்றில் விழுந்த சக மீனவர்கள் 2 பேர் நீந்தி கரைசேர்ந்த நிலையில் குப்புராஜ் என்பவர் உயிரிழந்ததை அடுத்து காவல்துறையினர் மீது உறவினர்கள் குற்றம்சாட்டி போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>