×

உ.பி. போலீசாரால் ராகுல்காந்தி தாக்கப்பட்டதற்கு கமல்ஹாசன் கடும் கண்டனம்

சென்னை: உத்தரபிரதேச மாநில போலீசாரால் ராகுல்காந்தி தாக்கப்பட்டதற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச காவல்துறையினரின் செயல் கீழ்த்தரமானது என்றும், வெட்கக் கேடானது எனவும் கமல்ஹாசன் கண்டித்துள்ளார்.

Tags : UP ,attack ,Kamal Haasan ,Rahul Gandhi , UP , Rahul Gandhi, attack, Kamal Haasan, condemnation
× RELATED கடமையை செய்யாத சமூகம் உரிமையை இழந்துவிடும்: கமல்ஹாசன் பேச்சு