ராகுல் காந்தி மீது தாக்குதல்: உ.பி. அரசுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கண்டனம்

டெல்லி: ராகுல் காந்தியை தாக்கி கீழே தள்ளிவிட்டு, கைது செய்துள்ள உ.பி. அரசுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டத்தை காக்க வேண்டிய போலீசே, ஜனநாயக விழுமியங்களை காலில் போட்டு மிதித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: