ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை - நியாயவிலை கடைகளுக்கு முதல்வர் பழனிசாமி சுற்றறிக்கை

சென்னை: ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் மூலம்  நியாயவிலை கடைகளுக்கு திட்டத்தை செயல்படுத்த வேண்டிய வழிமுறைகள் குறித்து முதல்வர் பழனிசாமி சுற்றறிக்கை விடுத்துள்ளார். ஒரு கிலோ அரிசி ரூ.3-க்கும், ஒரு கிலோ கோதுமை ரூ.2-க்கும் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

Related Stories:

>