×

ராகுல் காந்தியை ஏற்றிச் சென்ற வாகனத்தை மறித்து காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்

உ.பி: ராகுல் காந்தியை ஏற்றிச் சென்ற போலீஸ் வாகனத்தை மறித்து காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை அடுத்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.


Tags : volunteers ,Congress ,Rahul Gandhi , Congress volunteers block a police vehicle carrying Rahul Gandhi
× RELATED பாஜக தொண்டர்களை பார்த்ததும்...