ராகுல், பிரியங்காவுடன் ஊர்வலமாக செல்லும் தொண்டர்கள் மீது உ.பி. போலீசார் தடியடி

லக்னோ: ராகுல்காந்தி, பிரியங்கா காந்தியுடன் ஊர்வலமாக செல்லும் தொண்டர்கள் மீது உத்தரப்பிரதேச போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். ராகுல், பிரியங்காவுடன் தொண்டர்களை செல்லவிடாமல் தடுக்க உ.பி. போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

Related Stories:

>