×

தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமனம்

சென்னை: தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தேனி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கம்பம் ராமகிருஷ்ணன் நியமனம் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Tamilchelvan ,district ,DMK ,Theni North , Thanga Tamilchelvan has been appointed as the DMK head of Theni North district
× RELATED மக்களை குழப்பவும் அதிமுகவை...