×

நடிகர் சிவாஜி கணேசனுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்.: காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை

டெல்லி: நடிகர் சிவாஜி கணேசனுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் கோரிக்கை வைத்துள்ளார். சிவாஜிக்கு பாரத ரத்னா வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதவுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Shivaji Ganesan ,Congress , Actor Shivaji Ganesan should be given Bharat Ratna: Congress MP Request
× RELATED நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை:...