×

முதல்வர் வேட்பாளர் பற்றி திண்டுக்கல் சீனிவாசன் கூறியது அவரது சொந்த கருத்து.: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

சென்னை: முதல்வர் வேட்பாளர் பற்றி திண்டுக்கல் சீனிவாசன் கூறியது அவரது சொந்த கருத்து என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியுள்ளது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சி தலைமை தான் முடிவு செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Vellamandi Nadarajan ,Dindigul Srinivasan ,Chief Ministerial , Dindigul Srinivasan's own opinion about the Chief Ministerial candidate: Minister Vellamandi Nadarajan
× RELATED திண்டுக்கல் கூட்டத்தில் எஸ்டிபிஐ...