×

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடல்

சென்னை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓட்டல் மற்றும் கிளப்புகளில் உள்ள மதுபான பார்களையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags : stores ,Tasmag ,Tamil Nadu ,Gandhi Jayanti , Gandhi Jayanti, Tamil Nadu, Tasmac shop , closure
× RELATED தீபாவளிக்கு டாஸ்மாக் கடைகளில் அதிக...