திருப்பூர் அருகே ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை

திருப்பூர்: திருப்பூர் வஞ்சிபாளையம் அருகே ரயில் முன் பாய்ந்து தங்கமுத்து, ராதாமணி தம்பதி தற்கொலை செய்துள்ளனர்.   தாராபுரத்தை சேர்ந்த தம்பதியின் சடலத்தை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகினறனர்.

Related Stories:

>