×

மெட்ரோ ரயிலில் நேற்றுவரை 3.60 லட்சம் பயணிகள் பயணம்.: மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் நேற்றுவரை 3.60 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த செப்.7-ம் தேதி மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய நாளில் இருந்து நேற்றுவரை 3.60 லட்சம் பேர் பணம் செய்துள்ளனர். அண்மையில் தொடங்கப்பட்ட கியூ ஆர் கோடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 13,044 பேர் பயணம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Tags : passengers ,train ,Metro Rail , 3.60 lakh passengers on Metro train till yesterday .: Metro Rail Company Information
× RELATED தொழில்நுட்ப கோளாறு சீர்...