×

காந்தி பிறந்தநாளில் மலரஞ்சலி நிகழ்வை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.: சு.வெங்கடேசன்

டெல்லி: நாடாளுமன்றத்தில் காந்தி பிறந்தநாளில் மலரஞ்சலி நிகழ்வை மத்திய அரசு ரத்து செய்துள்ளது என்று சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார். காலம் அநீதியின் கைகளில் கட்டுண்டு கிடந்ததாக வரலாறும் இல்லை; புராணங்களும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Central Government ,flower show ,Gandhi ,S. Venkatesh ,birthday , Federal government cancels flower show on Gandhi's birthday: S. Venkatesh
× RELATED சொத்துக்களை பணமாக்குவது எப்படி? : உலக வங்கியுடன் மத்திய அரசு ஒப்பந்தம்