×

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நினைவிடத்தில் பார்வையிட பொதுமக்களுக்கு 2 நாட்களுக்கு அனுமதி

சென்னை: தாமரைப்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நினைவிடத்தில் பார்வையிட பொதுமக்களுக்கு 2 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் இரு தினங்களுக்கு மட்டும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை மட்டுமே பார்வையிட தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags : public ,SB Balasubramaniam ,memorial , SPB , Memorial, Permission
× RELATED பொது பிரிவினருக்கான மருத்துவ...