உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை: மாயாவதி குற்றச்சாட்டு

டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை என்று முன்னாள் முதலவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். பெண்கள் மற்றும் பட்டியலினத்தவருக்கு பாதுகாப்பில்லை, யோகி ஆதித்யநாத் தலைமையில் உத்தரப் பிரதேசத்தில் காட்டாட்சி நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>