×

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் 3 காவலர்களின் ஜாமின் மனு தள்ளுபடி

மதுரை: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் 3 காவலர்களின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முருகன், முத்துராஜ், தாமஸ் ஆகியோரின் ஜாமின் மனுவை 2-வது முறையாக தள்ளுபடி செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags : policemen ,Sathankulam , Sathankulam, murder case
× RELATED தந்தை மகன் கொலை வழக்கு; ஸ்ரீதரின்...