×

நடிகை பாயல் கோஷ் கொடுத்த பாலியல் புகார்: பாலிவுட் இயக்குநரிடம் விசாரணை

மும்பை: நடிகை பாயல் கோஷ் கொடுத்த பாலியல் புகார் அடிப்படையில் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்- உடன் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் அனுராக் காஷ்யப் ஆஜராகிய நிலையில் அவரிடம் விசாரணையானது நடைபெற்று வருகிறது.

Tags : Actress ,Bollywood Director , Actress Boyle Ghosh, Complainant, Bollywood Director, Investigation
× RELATED கேன்ஸ் விழாவில் விருது பெற்ற முதல் இந்திய நடிகை அனசுயா சென்குப்தா..!