திருப்பத்தூரில் நடந்த கிசான் திட்ட முறைகேட்டில் பாஜகவை சேர்ந்த ஒன்றிய தலைவர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த கிசான் திட்ட முறைகேட்டில் பாஜகவை சேர்ந்த ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய பிரமுகர் கண்மணி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கணினி மைய உரிமையாளர் ஜெகநாதனுடன் இணைந்து 600 போலிக்கணக்கு மூலம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>