குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ஓபிஎஸ் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தன்னலமற்ற சேவையை தொடர ஐனாதிபதிக்கு பன்னீர்செல்வம் வாழ்த்து கூறியுள்ளார்.

Related Stories:

>