×

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம்!!

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். கிருஷ்ணா காதி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் லான்ஸ் நாயக் கர்னெயில் சிங் என்ற வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.


Tags : soldier ,Indian ,attack ,Pakistan Army ,border ,Kashmir ,Jammu , Jammu and Kashmir, border, Pakistan, army, attack, Indian soldier, martyrdom
× RELATED காஷ்மீர் மாநிலம் ராஜோரி மாவட்டத்தில்...