பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அசரென்கா தோல்வி

அமெரிக்கா: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அசரென்கா தோல்வி அடைந்தார். அசரென்காவை ஸ்லோவேகியா வீராங்கனை கரோலினா 6-2, 6-2 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

Related Stories:

>