இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மறைவால் பேரதிர்ச்சி: எச்.ராஜா இரங்கல்

மதுரை: இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மறைவால் பேரதிர்ச்சி அடைந்துள்ளதாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்து சமுதாய ஒருங்கிணைப்பு பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர் ராமகோபாலன் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>