×

சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களில் ஒரு மணி நேரமாக பலத்த மழை

சிவகாசி: சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களில் ஒரு மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது. சிவகாசி, திருத்தங்கல், சாட்சியாபுரம், விஸ்வநத்தம் ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : Sivakasi , Sivakasi, surrounding areas, places, hours, heavy rain
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து