×

பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா? பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து கமல்ஹாசன் கருத்து

சென்னை: நீதிக்கு முன் வலிமையான வாதத்தை வழக்கு தொடுத்தோர் சமர்ப்பிக்காதது பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா? என்று பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீண் போகக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Kamal Haasan ,Babri Masjid , Babri Masjid, Demolition, Case, Judgment, Kamalhasan, Comment
× RELATED அரசிடம் உள்ளதுபோல் எங்களிடம் கஜானா...