பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரிலிருந்து அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் விலகல்

அமெரிக்கா: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரிலிருந்து அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் விலகினார். காயம் காரணமாக தொடரிலிருந்து விலகுவதாக முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார்.

Related Stories:

>