×

கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வந்த இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் காலமானார்

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் காலமானார். தொற்று காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் உயிர் பிரிந்தது.

Tags : Rama Gopalan ,Front ,Corona , Corona, founder of the Hindu Front, Rama Gopalan, has passed away
× RELATED பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன்...