×
Saravana Stores

தட்டார்மடம் கொலை வழக்கு: காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி

கோவில்பட்டி: தட்டார்மடம் இளைஞர் செல்வன் கொலை வழக்கில் கைதான 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி அளித்து கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணவேல், முத்துகிருஷ்ணன், சின்னத்துரை, முத்துராமலிங்கம் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக் கோரி சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

Tags : CBCI , Thattarmadam, murder case, CBCID
× RELATED விடுதியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை...