×

நடிகர் விஷாலின் சக்ரா படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிடும் நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுப்பு

சென்னை: நடிகர் விஷாலின் சக்ரா படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிடும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க முடியாது என்று டிரைடெண்ட் ஆர்ட்ஸ் கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், சக்ரா படத்தை ஓ.டி.டி. நிறுவனங்களுக்கு விற்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு அக்டோபர் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : Vishal ,ODT , Actor Vishal, Chakra, OTT , Prohibition, Denial
× RELATED அரசியல் கட்சி தொடங்குகிறேன்: நடிகர் விஷால் அறிவிப்பு