×

தருமபுரி மாவட்டத்தில் கனிம வளங்கள் எடுப்பதற்கான டெண்டரை இறுதி செய்ய தடை: ஐகோர்ட்

சென்னை: தருமபுரி மாவட்டத்தில் கனிம வளங்கள் எடுப்பதற்கான டெண்டரை இறுதி செய்ய தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Tags : finalization ,iCourt ,Dharmapuri district , Dharmapuri, Mineral Resources, highcourt
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு