×

தமிழகத்தில் நாளை முதல் சேலம்-சென்னை விமான சேவை தினசரி சேவையாக மாற்றம்

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் சேலம்-சென்னை விமான சேவை தினசரி சேவையாக மாற்றப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக வாரத்திற்கு 2 நாட்களாக சேவை குறைக்கப்பட்டதை அடுத்து, 6 மாதங்களுக்கு பிறகு விமான சேவை மீண்டும் தினசரி சேவையாக மாற்றப்பட்டுள்ளது.

Tags : Salem ,flight ,Chennai , Tamil Nadu, Salem-Chennai, air service
× RELATED சென்னையில் இருந்து புறப்பாடு, வருகை என 8 விமான சேவைகள் ரத்து