சேலத்தில் தனியார் எஸ்டேட்டில் வேலை செய்த ஜார்கண்டை சேர்ந்த தம்பதி வெட்டிக்கொலை

சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு செம்மநத்தத்தில் தனியார் எஸ்டேட்டில் வேலை செய்த ஜார்கண்டை சேர்ந்த தம்பதி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கோண்டாபகன், சுதிகேன்ஸ ஆகிய தம்பதி கொலை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>