×

பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு மிக மிக மகிழ்ச்சி அளிப்பதாக அத்வானி வரவேற்பு

டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு மிக மிக மகிழ்ச்சி அளிப்பதாக பாஜக மூத்த தலைவர் அத்வானி வரவேற்பு தெரிவித்துள்ளார். 28 ஆண்டுகளுக்கு பின் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Advani ,Babri Masjid , Babri Masjid, demolition case, Advani, welcome
× RELATED இந்திய ஓபன் பேட்மின்டன் இன்று தொடக்கம்..!!