இந்தியா பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு மிக மிக மகிழ்ச்சி அளிப்பதாக அத்வானி வரவேற்பு Sep 30, 2020 அத்வானி பாபர் மசூதி டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு மிக மிக மகிழ்ச்சி அளிப்பதாக பாஜக மூத்த தலைவர் அத்வானி வரவேற்பு தெரிவித்துள்ளார். 28 ஆண்டுகளுக்கு பின் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு புதிய நாடாளுமன்ற கட்டிடம் புதிய இந்தியாவின் நம்பிக்கை: தற்சார்பு தேசத்தின் விடியலுக்கான சாட்சி
வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு பதிலளிக்காவிட்டால் இனி சிக்கல் தான்:முழுமையான விசாரணை நடத்த உத்தரவு
நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற மல்யுத்த வீரர்களை தரதரவென இழுத்துச் சென்று கைது: ஜந்தர் மந்தர் கூடாரமும் அகற்றம்
மணிப்பூரில் மீண்டும் வன்முறை 40 தீவிரவாதிகளை சுட்டு கொன்றது ராணுவம்: பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்பு
தமிழ் மறைகள் முழங்க, தமிழ் மந்திரங்கள் ஒலிக்க புதிய நாடாளுமன்றம் திறப்பு: தமிழ்நாட்டின் செங்கோலை நிறுவி பிரதமர் மோடி திறந்து வைத்தார்
மணிப்பூர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 40 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் பீரேன் சிங் தகவல்!
செங்கோல் என்பதே அதிகார மாற்றத்தின் அடையாளம்; அந்த புனிதமான செங்கோல் இன்று நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது: பிரதமர் மோடி உரை
ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும்; தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
டெல்லியில் மல்யுத்த வீரர்களை காவல்துறையினர் கைது செய்ததற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம்!