×

புரசைவாக்கத்தில் காதல் விவகாரத்தில் காதலன் வீட்டை சூறையாடிய பெண் வீட்டார்

சென்னை: காதல் விவகாரத்தில் பெண் ஓடியதால் காதலன் வீட்டை பெண் வீட்டார் சூறையாடினர். புரசைவாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள சக்திவேல் என்பவர் வீட்டை பெண் வீட்டார் சூறையாடினர். 50-க்கும் மேற்பட்டோர் வீட்டில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி வீட்டில் உள்ளவர்களை மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : house ,suburbs ,love affair , Prostitution, love affair, boyfriend looting house, girl house
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்