×

நீட் தேர்வு பங்கேற்கும் மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்ற வற்புறுத்தக்கூடாது என ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: நீட் தேர்வு பங்கேற்கும் மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்ற வற்புறுத்தக்கூடாது என ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் அரவிந்த் ராஜ் மனுத்தாக்கல் செய்துள்ளார். நாடு முழுவதும் 2017 முதல் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வாக நீட் நடத்தப்படுகிறது என குற்றம்சாட்டினார்.


Tags : NEET EXAMINATION, STUDENTS, ORDERS, DO NOT BE FORMED TO BE RELEASED, IN ICC
× RELATED கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வு...