×

அதிமுக-வில் மோதல் உச்சக்கட்டம்: கட்சியின் நிரந்திர பொதுச்செயலாளர் ஓபிஎஸ் என ஆதரவாளர்கள் முழக்கம்

சென்னை: சென்னையில் உள்ள ஓபிஎஸ் இல்லம் முன்பு தொண்டர்கள் திரண்டனர். அம்மாவின் அரசியல் வாரிசு, வருங்கால முதல்வர், கட்சியின் நிரந்திர பொதுச்செயலாளர் என ஆதரவாளர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். அதிமுகவின் மூன்றாவது அத்தியாயம் ஓபிஎஸ் என தொண்டர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.


Tags : AIADMK ,Supporters ,party ,general secretary OPS , AIADMK-bow, conflict, climax, OPS, supporters
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...