×

சென்னையில் 11 மண்டலங்களில் தனியார் பங்களிப்புடன் குப்பை எடுக்கும் பணி தொடக்கம்

சென்னை: சென்னையில் 11 மண்டலங்களில் தனியார் பங்களிப்புடன் குப்பை எடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்று சென்னை தீவுத்திடலில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும், 36 வகையான செயல்திறனை வைத்து இனி தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : zones ,Chennai , Chennai, Corporation Commissioner
× RELATED மாநில அளவில் ஈட்டி எறிதல் முதலிடம்...